ரஜினி மக்கள் மன்றத்தினர் வேறு கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று, ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.<br /><br />Rajini Makkal Mandram says Rajinikanth fans can join any political party, this means he won't give voice to any political party.